உலகப் போராளியாக
சே உருவான நாளின்
பொன் விழா இன்று!
ஒடுக்கப்பட்டோருக்கான குரலில்
அடக்குமுறைக்கு எதிரான உணர்வில்
விடுதலைக்கான பெரு விருப்பத்தில்
என்றும் நீ வாழ்கிறாய் சே!
அமெரிக்கா
தனக்குத் தானே
வைத்துக் கொண்ட
தற்கொலைக் குண்டு
நீ!
உனைத் துளைத்த
குண்டுகள்
பலவாய்ப் பெருகி
ஆதிக்கத்தின்
அடிப்பீடத்தைத்
தகர்க்கும்!
உன் போராட்ட
இருப்பை
அன்றைய
தகர்ப்பு
நிகர்க்கும்!
சே உருவான நாளின்
பொன் விழா இன்று!
ஒடுக்கப்பட்டோருக்கான குரலில்
அடக்குமுறைக்கு எதிரான உணர்வில்
விடுதலைக்கான பெரு விருப்பத்தில்
என்றும் நீ வாழ்கிறாய் சே!
அமெரிக்கா
தனக்குத் தானே
வைத்துக் கொண்ட
தற்கொலைக் குண்டு
நீ!
உனைத் துளைத்த
குண்டுகள்
பலவாய்ப் பெருகி
ஆதிக்கத்தின்
அடிப்பீடத்தைத்
தகர்க்கும்!
உன் போராட்ட
இருப்பை
அன்றைய
தகர்ப்பு
நிகர்க்கும்!
கருத்துகள்